இது குறித்து விவசாயி கூறுகையில், ஏற்கனவே இப்பகுதியில் கூட்டமாகவும் தனியாகவும் யானை விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. தற்போது மின்கம்பத்தை சாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அருகிலேயே உயர்மின்அழுத்த வழித்தடம் சென்று வரும் நிலையில் மின்கம்பிகள் அமைக்காத புதிய கம்பத்தை சேதப்படுத்தியதால் யானைக்கும் பாதிப்பில்லை, வனத்துறையினர் யானை உட்புகுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி