அப்போது கையில் ரூ. 48 லட்சம் பெற்றுக்கொண்டு, தங்கக்கட்டியை நகைக்கடையில் சோதனை செய்து பின்னர் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி நண்பர் கருப்பையா உடன் அனுப்பி தங்கக்கட்டியை சோதனை செய்து அவரிடம் கொடுத்து விடுமாறு கூறினார். இருவரும் ஒரு ஆட்டோவில் ராஜபாளையத்தில் உள்ள நகைக்கடைக்கு முத்துக்குமார் செல்லவும், கருப்பையா தங்கக்கட்டியுடன் நண்பர் கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் ஓட்டம் பிடித்தார். பின்னர் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். தனிப்படை குற்றப்பிரிவு போலீசார் செல்போன் எண்களை வைத்து அடையாளம் கண்டறிந்த போது பைக்கில் தப்பி ஓடிய கருப்பையா, கண்ணன் இருவரும் பிடிபட்டனர். தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்