இதில் மானாமதுரை-அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக 121 கிமீ அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதால் அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய பகுதிகளில் தண்டவாளம் அருகில் உள்ளவர்கள் நாளை பிப். 4 காலை 7 மணி முதல் தண்டவாளத்தை கடக்க வேண்டாமென்றும் மேலும் கவனமாக இருக்குமாறும் தெற்கு ரயில்வே நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!