போத்தனூர்- செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 அன்று போத்தனூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் (06115) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில், ஜனவரி 15 அன்று செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (06116) மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மேலும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தொடர்புடைய செய்தி