அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலருக்கு மது போதையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவரை தற்போது பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவின் பயங்கர பிளான்.. தமிழகத்திற்கு வரும் வட இந்திய தலைகள்