எனவே ஆலங்குளத்தில் இருந்து பிள்ளையார்குளம் அரசு கலை கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள், மாணவிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ளவர்களும் பயன்பெறுவர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பயங்கர விபத்து: 19 பேர் பலி.. அடையாளம் காண்பதில் சிக்கல்