இராஜ: வெளிமாநில லாட்டரி பறிமுதல்.. ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், சேத்தூர் பகுதியில் சார்பு ஆய்வாளர் ஹரிராம் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரியின் 3 இலக்க எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்த தினேஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி