பூக்குழி இறங்கும் பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டினர். பின்னர் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் மஞ்சள் பட்டுத்திரை கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவில் இராஜபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்