இந்த விபத்தில் காயம் அடைந்த சாமிக்கண்ணு முதலுதவி பெற்று மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உயிரிழந்த சாமிக்கண்ணுவின் தாய் பாண்டியம்மாள் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Motivational Quotes Tamil