விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள பெரியபொட்டல்பட்டி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். கட்டுமான திருப்பணிக்கு விருதுநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பொன்னாடை போற்றி, கோவில் அழைப்பிதழ் வழங்கினர்.