மட்டமாயின மற்றும் மூன்று வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் பட்டாசு வெடி விபத்தில் அருகிலிருக்கும் கிராமங்களில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. இதனை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் தற்காலிமாக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா கோலாகலமாக தொடங்கியது