மேலும் உமா மகேஸ்வரியை, ராஜ் செருப்பு அணிந்து வரக்கூடாது என சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மை பணியாளர்கள் ஒன்று கூடி எக்ஸ்ரே டெக்னீசியன் ராஜை தாக்கியுள்ளனர். மருத்துவமனை பணியாளர்கள் விரைந்து வந்து உடனடியாக தாக்குதலை விலக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்