விருதுநகரில் திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொள்கை, லட்சியம் என்றால் என்னவென்றே தெரியாமல், கட்டுப்பாடு இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றுகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் கிடையாது என்றும், இதனை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள் என்றும் கூறினார்.