விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர்நகரில் இன்று அருள்மிகு ஶ்ரீஸ்ரீ வாழவந்தம்மன் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.இந்தநடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து அன்னையர் முன்னணி அருப்புக்கோட்டை நகர்நகர தலைவர் சரோஜா அவர்கள் தலைமையில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.