தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்றத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, மாவட்டத்தில் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் மண்டல காவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி