கார்த்திகை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில், இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் இந்த கோவிலில் கார்த்திகை திருநாளையொட்டி, உற்சவமூர்த்திகளான ஸ்ரீ முருகன் மற்றும் வள்ளி தேவயானிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வு பக்தர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்தி