நகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டு நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த பொது சுகாதாரப் பிரிவு தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டியதோடு கேடயம் வழங்கி கௌரவித்தனர். இதில் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்