இந்த கண்காட்சியை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகிய மூன்று அமைச்சர்கள் இணைந்து துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் பொருட்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து வேளாண்மை சார்ந்த புத்தகங்களை வெளியிட்டு அமைச்சர்கள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?