நகர் பகுதியில் சுற்ரி திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷமாக சண்டையிட்டு சுற்றி வருவதால், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி