அருப்புக்கோட்டை: டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் கருத்த பாண்டி வயது 54. இவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது முத்தையா என்பவர் ஓட்டி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த கருத்த பாண்டி சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து ஒரே நடவடிக்கை எடுக்க கோரி அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி