இதில் மாணிக்கம் காயம் அடைந்த நிலையில், இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணிக்கத்தின் மனைவி சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்