லாரி கவிழ்ந்து விபத்து ஒருவர் காயம்

தூத்துக்குடியைச் சேர்ந்த 36 வயதான லாரி ஓட்டுநர் ஜெயக்குமார், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெயக்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தாலுகா காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி