சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தனது வேட்புமனு ஏற்கப்பட்டதை அடுத்து இன்று (ஏப்ரல் 8) முதல் தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார். முக்கிய பிரமுகர்கள், டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அவருடன் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி