விளையாட்டு வீரர்களுக்கு உபகரணம் வழங்கிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஓ. சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டத்திலுள்ள 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகள் என மொத்தம் 15 நகர்ப்புற அலகுகளில் உள்ள 360 வார்டுகளுக்கு 627 விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி