விருதுநகர்: அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேச்சு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்கட்டமைப்பு பணிகளுக்காக தேவையான போதெல்லாம் நிதியை வாரி கொடுத்தவர் அமைச்சர் நேரு. நாங்கள் இன்னும் அதிகம் உங்களிடம் கேட்போம். தாராளமாக நிதியை கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டு பட்டாவையே மாற்றி விடுவேம் என்று நகைச்சுவையாக பேசினார்.

தொடர்புடைய செய்தி