அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 6750 மதிப்புள்ள 144 லாட்டரி சீட்டுகள் மேலும் 50 என்று எழுதப்பட்ட முதல் பரிசு ஒரு கோடி கொண்ட லாட்டரி சீட்டுகள் 99 மேலும் 5:45 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டனர். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை