துரைமுருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். துரைமுருகன் கழுத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை ராமலட்சுமியின் தூரத்து உறவினர் சத்தீஸ்கர் மாநிலம் கோப்ராவில் வேலை செய்து வந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஜெயகணேசன் (35) சம்பவத்தன்று அப்பகுதிக்கு வந்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விருதுநகரில் இருந்த ஜெயகணேசனை விசாரணை நடத்தியதில் ஜெயகணேசன் துரைமுருகனை கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார். ஜெயகணேசன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு