அருப்புக்கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சியில் இன்று திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளார். தேர்தலை ஒட்டி முதலமைச்சர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறார் என்பதை மாநாட்டில் அறியலாம். தேர்தல் அறிக்கை அனைவராலும் கொண்டாடக் கூடிய வகையில் இருக்கும் என்றும், அதிமுக திட்டங்களை காப்பி அடித்து சொல்வதாகவும், ஆனால் திமுக தான் அதை செய்ய முடியும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி