விருதுநகரில் நடைபெற்ற முகாமை தொடங்கி வைத்து பேசிய ராஜேந்திரபாலாஜி, தானத்தில் சிறந்தது ரத்ததானம் அதுவும் போர்க்காலங்களில் இன்றியமையாதது, இங்கு வழங்கப்படும் ரத்தம் முக்கியமானது, குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் காயம்படும் பொதுமக்களுக்கு தேவைப்படலாம் என்றும் இரத்ததானம் வழங்குவதன் மூலம் நமது நாட்டுப்பற்றை தெரிவிப்போம் என்றார்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது