விருதுநகர்: திமுகவினர் பாஜகவை கண்டித்துஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாகவும், விவசாயிகளுக்கு எதிரான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், 100 நாள் வேலைவாய்ப்புச் சட்டத்தை ஒழிக்கும் பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் நகர ஒன்றிய திமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி