விருதுநகர்: தாசிலர்களுக்கு பணி உயர்வு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்கள் ஒன்பது பேருக்கு தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில தாசில்தார்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். தலைமை உதவியாளராக ஆட்சியர் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி ராஜபாளையம் தாசில்தார் ஆகவும், தலைமை இடத்து துணை தாசில்தார் சரஸ்வதி நில எடுப்பு தாசில்தாராகவும் பணி உயர்வு பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி