அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா நேரில் சென்று ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தின் தூய்மை, கடைகளில் பொருட்களின் தரம், அடிப்படை வசதிகள், குடிநீர், சுகாதார வளாக பராமரிப்பு மற்றும் பயணிகள் நலன் குறித்து அவர் கேட்டறிந்தார். பொதுமக்கள் சிரமமின்றி சேவைகளைப் பெற தொடர் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி