விருதுநகர்: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2026-27 நிதியாண்டிற்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு ரூ. 50,000/- வைப்புத்தொகை வழங்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ. 25,000/- வீதம் மொத்தம் ரூ. 50,000/-க்கான வைப்புத்தொகை இரசீது வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி