புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி

அருப்புக்கோட்டை எஸ்டிஆர்என் அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி, பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், புகையிலை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி