அருப்புக்கோட்டை: திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சியில் இன்று (பிப்.7) மாலை 4 மணிக்கு திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளார். சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்போருக்கு குளிர்பானம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் அடங்கிய பை இருக்கைகளில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி