திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசின் 125 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அருப்புக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி 125 நாளாக உயர்த்தியதை குறித்து திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி