பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் ஐ. லியோனி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போடப்பட்டிருந்த சட்டமசோதா மற்றும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்காமல் உயர்கல்வியை முடக்கிவைத்திருந்த ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டபோராட்டம் நடத்தி மாநிலஅரசுகளின் உரிமைகளை மீட்டெடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் என்றார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு