இதில் காயமடைந்த சரவணகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் சிவராமன் உட்பட ஐந்து பேர் மீது அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: லட்சக்கணக்கான பெயர்கள் அதிரடி நீக்கம்