ஆபாச பட நடிகையுடன் விராட் கோலி புகைப்படம்?

விராட் கோலி மற்றும் ஆபாச பட நடிகை கேன்ட்ரா லஸ்ட் ஒன்றாக இருப்பது போல வெளியான புகைப்படம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் கேன்ட்ரா பகிர்ந்த அந்தப் படம் உண்மையானது போல தோன்றியதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ஆனால் அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படம் என பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்பும் பல பிரபலங்களுடன் இதுபோன்ற AI படங்களை அவர் வெளியிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி