அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சங்ககாராவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார். சங்ககாரா 28,016 ரன்களும், பாண்டிங் - 27,483 ரன்களும், ஜெயவர்தனே - 25,957 ரன்களும் எடுத்துள்ளனர். இதில், சச்சின் 34,357 ரன்களுடன் முதல் இடத்திலும், 28,017 ரன்களுக்குடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி