கண்ணீர்விட்டு கதறி அழுத விராட் கோலி

RCB முதல்முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய RCB அணி 18 வருடத்திற்கு பிறகு கோப்பையை வென்றுள்ளது. 18 வருட கோப்பை கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் விராட் கோலி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி