விமானத்தில் ரசிகர்களுடன் இருக்கும் சச்சினின் வைரல் வீடியோ

விமானத்தில் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர், சக பயணிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன் ரசிகர்களுடன் மிகவும் அன்பாகவும் எளிமையாகவும் உரையாடினார். மைதானத்தை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் அவர் காட்டிய இந்த எளிமை அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. ரசிகர்களிடம் அவர் காட்டிய இந்த அன்பான அணுகுமுறை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களின் மனங்களை வென்று வருகிறது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி