‘திருவண்ணாமலை கோயிலில் VIP தரிசனம் ரத்து’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

“திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில், VIP தரிசனம் ரத்து செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும், “VIP-க்களுக்கென்று தனி வரிசை இல்லாமல் அனைவரும் சமத்துவமாக வழிபாடு செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி