மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. பெண் உள்பட 5 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்ததில், ஒரு பெண் உட்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சசாத் கிராமத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வன்முறை மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕