'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக நேற்று (டிச.13) கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வந்தார். தொடர்ந்து, கொல்கத்தா மைதானத்தில் நேற்று தனது ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், மெஸ்ஸியைக் காண முடியவில்லை என்ற விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, 14 நாட்கள் போலீஸ் காவல் விதித்த கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.
நன்றி: தந்தி