மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. பதற்றத்தில் பொதுமக்கள்

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குல் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் வன்முறை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. பாதுகாப்புப் படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி