வினேஷ் போகத் வழக்கு - இன்று தீர்ப்பு வருகிறது!

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டில் இன்று (ஆக.13) தீர்ப்பு வெளியாகிறது. ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப் போட்டியில் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து இந்தியா சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இன்று வெளியாகும் தீர்ப்பில், வினேஷ் போகத்திற்கான நீதி கிடைக்கும் என இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி