'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறேன்.. உறுதி செய்த விநாயகன்

'ஜெயிலர் 2' படத்தில் தான் நடிப்பதை நடிகர் விநாயகன் உறுதி படுத்தியுள்ளார். 'களம் காவல்' படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஜெயிலர் 2 படம் பற்றி எல்லோரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆமாம், நான் படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். அது ஒரு பிளாஷ்பேக் கதையா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் நீங்கள் என்னை படத்தில் பார்ப்பீர்கள்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி