விழுப்புரம் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் சஸ்பெண்ட்

விழுப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் பால் வின்சென்ட் (43), ஆறாம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, விழுப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி