எனவே இந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்ததோடு மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு நேரில் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். மேலும் இங்கு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
விஜய், த்ரிஷா விவகாரம்.. பிக் பாஸ் வின்னர் திவ்யா பேச்சு